Sunday, September 28, 2008

உன்னால் முடியும்.....


தேடி சோறு நிதம் தின்று பல சின்ன சிறு கதைகள் பேசி மனம் வாடி துன்ப பட்டு பிறர் வாட பல செயல்கள் செய்து நரை கூடி கிழ பருவம் எய்தி கொடும் சொல்லுக்கு இரையான பல வேடிக்கை மனிதரை போல நானும் விழ்வேன் என்று நினைத்தாயோ ??? மஹாகவி பாரதி