சூட்டுடன் டீ குடிப்போருக்கும் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம்
புற்றுநோய் பரம்பரை ரீதியாக வரக்கூடிய நோய் என்று கூறப்படுகிறது. அதில்லாமல் பலரும் தங்களது தவறான பழக்க வழக்கங்களினாலும் புற்றுநோயை வரவழைத்துக் கொள்கின்றனர்.
பான்பராக், புகையிலை போன்றவற்றை பயன்படுத்துபவர்களுக்கு 1.1 மடங்கு புற்றுநோய் வாய்ப்பு அதிகம்.
பீடி பிடிப்பவர்களுக்கு மற்றவர்களை விட 1.8 மடங்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது.
சிகரெட் பிடிப்பவர்களுக்கு இரண்டு மடங்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
மது குடிப்போருக்கு புற்றுநோய் அபாயம் 1.8 மடங்காக உள்ளது.
அதேப்போல அதிக சூட்டுடன் டீ குடிப்போருக்கும் புற்று நோய் வரும் வாய்ப்பு உள்ளது. இது மற்றவர்களை விட 4 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Monday, April 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment